மனோரா சுற்றுலா தளத்தில் உள்ள பூங்கா மற்றும் படகு சவாரிகளில் வசூலிக்கப்படுவதை பொது ஏலத்தில் விட கோரிக்கை எழுந்த நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மல்லி நியூஸ்க்கு விளக்கம்.
மாவட்ட ஆட்சியர் கூறியதாவது மனோரா சுற்றுலா தளத்தின் நோக்கம் அதன் மூலம் வருவாய் ஈட்டுவதோ பொருளாதரம் ஈட்டுவதோ கிடையாது என்றும்,இது கிராம பஞ்சாயத்திற்கு சொந்தமானது மற்றும் நிலையானதாகும்.இங்கு வினியோக்கப்படும் டிக்கெட் விற்பனை மற்றும் இதர வருவாய்களை கண்டிப்பாக ஊரக வளர்ச்சி துறை மற்றும் லோக்கல் ஃபண்ட் ஆடிட் செய்யப்படும் என்பதை வாட்ஸ்அப் பில் மெஸஜ் செய்துள்ளார்.


Post a Comment