இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம் கட்சியினுடைய மாநில ஊடக பிரிவு செயலாளராக மல்லிப்பட்டினத்தை சேர்ந்த ஜலாலுதீனை நியமனம் செய்து அறிவிப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மல்லிப்பட்டினம் இம்ரான், சாதிக்,சாத்தான்குளம் சாகுல் ஹமீது,இளைஞரணி பொறுப்பாளர் திண்டுக்கல் அல் ஆஷிக் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில ஊடக பிரிவு செயலாளராக மல்லிப்பட்டினம் ஜலாலுதீன் நியமனம்.!
புதியவன்
0

Post a Comment