மன்னார்குடி,கரிசவயல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் சைல்டு பிசியோ மருத்துவமனை மல்லிப்பட்டினம் திப்பு சுல்தான் தெரு,மதராஷா எதிரில் செயல்பட இருக்கிறது.
இங்கு மருந்து,மாத்திரைகள் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கு ஸ்பீச் தெரபி,நியூரோ மசாஜ் தெரபி,நீராவி குளியல் ஆகியவை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Post a Comment