மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் டீசல் கேன்களுடன் ஆர்ப்பாட்டம்.!

 


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அலுவலர்களை கண்டித்து மீன்வளத்துறை அலுவலகம் முன் டீசல் கேன்களுடன் மல்லிப்பட்டினம்,சேதுபவாசத்திரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.


மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகளை இரட்டைமடியில் மீன்பிடிப்பதாக  பொய்யான குற்றஞ்சொல்லி மீன்வளத்துறை அதிகாரிகள் பணம் பறிப்பதாகவும்,இதனால் மானிய டீசலை ரத்து செய்து மீன்வர்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குள்ளாகும் மீன்வளத்துறையை கண்டித்து டீசல் கேன்களுடன் காலை 5 மணி முதலே மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






Post a Comment

Previous Post Next Post