தஞ்சை மாவட்டம்,பேராவூரணியில் இருந்து அதிராம்பட்டினம் செல்லும் இரவு நேர அரசு பேருந்தின் ஓட்டுநர் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கியதால் பேருந்து தடுமாற்றமடைந்து வழி தவறி சென்றதால் பேருந்தில் பயணித்த பயணிகள் பதற்றத்துடனும்,அச்சத்துடனும் மல்லிப்பட்டினத்தில் பேருந்தை வழிமறித்து பேருந்து இயக்க விடாமல் செய்ததால் மல்லிபட்டினத்தில் சிறிது நேரம் பதட்ட நிலை உருவாகியது.குடிபோதையில் இருந்த ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Post a Comment