மரண அறிவிப்பு ~மல்லிப்பட்டினம் லேகா அப்துல் ஜப்பார் அவர்கள்.!

மல்லிப்பட்டினம் கொ.கா.மு.முகமது சாலிஹ் அவர்களின் மகனும்,சலீம்கான்,மர்ஹூம் அப்துல் ரஹ்மான்,சாகுல் ஹமீது ஆகியோரின் தகப்பனாருமான லேகா அப்துல் ஜப்பார் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post