தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகரம் சார்பில் எஸ்டிபிஐ கட்சியின் 15வது ஆண்டு துவக்க தினத்தையொட்டி கட்சியின் கொடியை நகரதலைவர் ஜவாஹீர் ஏற்றி வைத்து,இனிப்புகள் வழங்கப்பட்டன.
கட்சியின் நகர செயலாளர் பாவா முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். கட்சியின் மீனவர் அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.இதில் கட்சியின் நகர,கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment