மல்லிப்பட்டிணம் உமர் புலவர் தெருவை சேர்ந்த மர்ஹும் அம்பலம் கா.மு.மீராசா மரைக்காயர் அவர்களின் பேத்தியும்,அம்பலம் கமால் அவர்களின் மகளும், மர்ஹும் கா. மு.கொ.அப்துல் சத்தார் அவர்களின் மருமகளும், சேக் அப்துல்லா இவர்களின் மனைவியும், அப்துல்லாஹ் அவர்களின் சகோதரியும் முத்து நாச்சியா அவர்கள் வடக்கு தெருவில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாஹி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
இவரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment