பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பெண்கள் ஜியாரத் செய்வதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்பதால் மல்லிப்பட்டினத்தில் அமைந்துள்ள தர்கா வளகம் மிகவும் அசுத்த நிலையிலும் காடு மற்றும் புதர்கள் மண்டி காட்சியளித்தது இதனைக் கருத்தில் கொண்ட சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மன்றம் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணி செய்யக்கூடிய பெண்கள் வைத்து புதர்கள் மண்டிய நிலையில் காணப்பட்ட பள்ளிவாசல் மைதானத்தை சுத்தம் செய்து கொடுத்தனர்
தர்கா வளாகத்தை சுத்தம் செய்து கொடுத்த- சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மன்றம்...
தஞ்சை தமிழன் மனோஜ்
0
Post a Comment