மரண அறிவிப்பு~மல்லிப்பட்டினம் நூர்ஜகான் அவர்கள்.!



மல்லிப்பட்டிணம் புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும்,இம்தாதுல்லா அவர்களின் தாயாரும்,சேதுபாவாசத்திரம் BSA அப்துல் கரீம்,ருக்கூன் இவர்களின் சகோதரியுமாகிய நூர்ஜஹான் அவர்கள் வபாத்தாஹி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்று(ஜூன்.15) இரவு 9 மணியளவில் மல்லிப்பட்டினம் ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post