தஞ்சை மாவட்டம்,சரபேந்திர்ராஜன்பட்டினம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மீனவராஜன் இல்ல காதணி விழாவிற்கு வருகை தந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வருகை தந்திருந்தார்.
இதனையடுத்து விழா முடிந்த பிறகு செல்கையில் மல்லிப்பட்டினம் இளைஞர்கள் முன்னாள் அமைச்சரும்,அதிமுகவின் மூத்த தலைவருமான ஜெயக்குமாருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.புன்னகையுடன் இளைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
Post a Comment