Homeஉள்ளூர் செய்திகள் மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இடியுடன் கூடிய கனமழை.! புதியவன் Friday, November 10, 2023 0 தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மற்றும் சுற்று வட்டார இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.மல்லிப்பட்டினம்,புதுப்பட்டினம்,பேராவூரணி,அதிராம்பட்டினம் சுற்று வட்டார இடங்களிலும் பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
Post a Comment