அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழிக்கு சாக்லேட் மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து...

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 10 கிலோ சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post