தஞ்சை மாவட்டத்திற்கு நாளை(பிப்.24) உள்ளூர் விடுமுறை.!

 




கும்பகோணம் மாசி மக விழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நாளை 24.02. 2024 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post