மரண அறிவிப்பு~ பத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் நாகூர் மீரான் அவர்கள்.!



 கரிசவயல் பத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் K.A.நாகூர் மீரான் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணிக்கு பத்துகாடு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்தனை செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post