பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ.!

 


பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இணைந்தார்

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வானவர் விஜயதாரணி

காங்கிரஸ் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என விஜயதாரணி அதிருப்தி


Post a Comment

Previous Post Next Post