தஞ்சை தெற்கு மாவட்ட மீனவரணி தலைவராக மல்லிப்பட்டினம் அபுதாகீர் நியமனம்.!
புதியவன்0
தஞ்சை தெற்கு மாவட்ட மீனவரணி தலைவராக மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவை சேர்ந்த MKM.அபுதாஹீர் அவர்களை திமுக மீனவரணி அணிச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நியமனம் செய்து முரசொலியில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Post a Comment