மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களின் விண்ணப்பம் ஒன்றிய தலைவரிடம் ஒப்படைப்பு.!

 


தஞ்சை மாவட்டம்,சரபேந்திர்ராஜன்பட்டினம் ஊராட்சி,கள்ளிவயல் தோட்டம் கிராமத்தில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கத்திடம் மல்லிப்பட்டினம் கிளை செயலாளரும்,சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளருமான ஹபீப் முகமது வழங்கினார்.

மேலும் மகளிர் உரிமை தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Post a Comment

Previous Post Next Post