தமிழக அரசு வழங்க கூடிய நலத்திட்டங்களை பெற மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி மதராஷாவில் முகாம்.!

 


தமிழக அரசு வழங்க கூடிய நல திட்டத்தில் பயன் அடைய விரும்புவோர்கள் மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி வாசல் மதராஷாவில் நடைபெறும் முகாமில் கலந்து கீழ்க்கண்ட ஆவணங்களை ஜெராக்ஸ் கொடுக்கவும்.


தேவைபடும் ஆவணங்கள் அனைத்தும் ஜெராக்ஸ்


1.குடும்ப  நபரின் Smart cart

2.பேங்க் புக்

3.smart cart உள்ள அனைத்து நபர்களின் ஆதார் கார்டு

4.smart cart உள்ள அனைத்து வாக்காளர் ஐடி

 5.தொலைபேசி எண்

பெண்கள் மதரஷாவில் கொடுக்கவும்


இம்முகாம் இன்று பிப்.26 முதல் மூன்று நாட்கள் நடைபெறும்.

Post a Comment

Previous Post Next Post