பட்டுக்கோட்டையில் மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை முகாம்.!

 

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை 27/2/2024 காலை சரியாக 10 மணிக்கு பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் அருகில் உள்ள கிராம சேவை கட்டிடத்தில் நடைபெற உள்ளது. இதுவரை அடையாள அட்டை பெறாதவர்கள் இம் முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இம் முகாமில் அடையாள அட்டை வழங்கப்படும். அனைத்து மாற்றுத்திறனாளிகளும் முகாமில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நேற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல சங்கத்தின் பொறுப்பாளர்கள் முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். 

 இப்படிக்கு

 மாவட்டத் தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர்

Post a Comment

Previous Post Next Post