மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் MFCC அணியினர் முதல் பரிசை வென்றது.!

 



மல்லிப்பட்டினம் ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்ட 22ம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி அரசினர் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் பிப் 23 முதல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் வெற்றி பெற்று மல்லிப்பட்டினம் ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(MFCC) அணி முதல் பரிசை தட்டி சென்றது.

Post a Comment

Previous Post Next Post