மல்லிப்பட்டினத்தில் மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்.!


 தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தமிழ்நடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன் தலைமை வகித்தார்.தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், மல்லிப்பட்டினம் மீன் துறை ஆய்வாளர் கங்கேஸ்வரி,கூட்டுறவு சங்க தலைவர் அப்துல் சமது,மீன் துறை அலுவலர்கள் சாகர் மித்ரா அலுவலர்கள்,கிராமத்தார்கள் கலந்துக்கொண்டனர்.





மேலும் இந்த கூட்டத்தில் நாட்டுப் படகு மீனவர்களுக்கு மானிய விலையில் எஞ்சினும் வழங்கப்பட்டது.


Post a Comment

Previous Post Next Post