மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு மல்லிப்பட்டிணம் புதுமனைத் தெருவைச் சேர்ந்த, மர்ஹூம்.TM۔முஹம்மது சேக்காதி அவர்களின் மகளும் மர்ஹூம்.ம.மு.அ.முஹம்மது ஹனிபா.அவர்களின் மனைவியும், சேக்அப்துல்லாஹ்,உபைதுல்லாஹ், முஹம்மது அஸ்லம் இவர்களின் தாயாருமான,சஃபியா மர்யம் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்...
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்தனை செய்யவும்.

Post a Comment