அதிராம்பட்டினத்தை சேர்ந்த பள்ளி மாணவனை காணவில்லை.!



தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் அண்ணா நகர் தெருவைச் சேர்ந்த பழஞ்செட்டித் தெரு பஸ் ஸ்டாப்பில்பால்கடை வைத்திருக்கக் கூடிய மூர்த்தி அவர்களின் மகன் சிவச் சந்திரன் +2 மாணவன்.

நேற்றைய(பிப்.12) தினம் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை.இவரை கண்டால் தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

அதிரை காவல் ஆய்வாளர் 9498102398 மற்றும் தந்தை மூர்த்தி அவர்களின் தொலைப்பேசி எண்.+919976192079.

Post a Comment

Previous Post Next Post