பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலைய திறப்பு விழா எப்போது.?



தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் வரவிருக்கும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக  நடைபெற்று வருகிறது.

புதிய பேருந்து நிலையம் வரவிருக்கும் இடம்:- பாளையம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் அருகில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கபட்டுள்ளது.

விரைவில் கட்டுமான பணிகள் முடிந்து ஏப்ரல் மாதம் அல்லது மே மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என சுற்று வட்டார மக்களால் எதிர் பார்க்கபடுகிறது.

Post a Comment

Previous Post Next Post