நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகரம் தோப்புத்துறையை சேர்ந்த நஜீபுதீன் யூசுப்ஷா இளைஞர் கடந்த வாரம் துபாய் சாலையோரம் தான் கண்டு எடுத்த Dhs. 34,800(இந்திய மதிப்பில் ரூபாய். 7,85,450) அதனை துபாய் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
துபாய் காவல்துறை உயர் அதிகாரி இன்று அவரை நேரில் அழைத்து அவருக்கு பாராட்டி சான்றிதழ் கொடுத்து அவரை கௌரவப்படுத்தி உள்ளது.
இச்செயலால் சமூக வலைதளத்தில் பலரின் பாராட்டையும்,வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.


Post a Comment