தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி புதியதாக கிளை அமைத்து நிர்வாகிகள் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் அதிரை அப்துல் மாலிக் தலைமைமையில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மல்லிப்பட்டினம் தமுமுக-மமக கிளை நிர்வாகிகள்.
தமுமுக-மமக தலைவர்:-PMS.செய்யது புகாரி
துணைத்தலைவர்:SS.பைசல்கான்.B.Sc
தமுமுகசெயலாளர்: H..பைசல் ரஹ்மான்
தமமுக துணை செயலாளர்கள்:
M.முகமது அக்ரம்
தமுமுக-மமக பொருளாளர்: வழக்கறிஞர் Mமுகமது சுபுகான்.B.Sc.BL
மமக செயலாளர்: M.அப்துல் ஹமீது
மமக துணை செயலாளர்கள்:
R.அகமது குட்டி.
மேலும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சேக் நசுருதீன்,இத்ரீஸ் மற்றும் மல்லிப்பட்டினம் மமக-தமுமுக உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.










Post a Comment