தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள காயிதே மில்லத் நகரில் பிரமாண்டமான முறையில்
நாளை( 21.04.2024) காலை 10.30 மனியளவில் ரியல் லேண்ட் ப்ரோமட்டர்ஸ்ன் மனைப்பிரிவு திறப்பு விழா மற்றும் புக்கிங் மேளா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நீங்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கிய மனையினை பார்வையிடலாம்.
மனையின் சிறப்பம்சங்கள்
🌟DTCP approved
🌟RERA பதிவு பெற்றது
🌟தரமான தார் சாலைகள்
🌟மனைப்பிரிவு முழுவதும் பைப் லைன்
🌟முற்றிலும் பாதுகாப்பு
இன்னும் ஏராளமான சிறப்பம்சங்களுடன்.
மேலும் உங்களை குஷிபடுத்த ஊட்டி மிளகாய் பஜ்ஜி ஸ்டால்,ரோஸ் மில்க்,லெஸி,இளநீர் சர்பத்( மில்க் ஷேக்)போன்றவைகள் இடம் பெற உள்ளன.
அன்புடன் அழைப்பது
REAL LAND promoters
தஞ்சாவூர்


Post a Comment