புதுப்பட்டினம் செல்ல வாப்பா என்கின்ற அப்துல் ரகுமான் ஜனாசா அடக்க நேரம் அறிவிப்பு.!



 புதுப்பட்டினத்தை சார்ந்த பகுருதீன் அவர்களின் மகன் செல்ல வாப்பா என்கின்ற அப்துல் ரகுமான் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்...

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 8 மணியளவில் புதுப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்...

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்

Post a Comment

Previous Post Next Post