மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வில் 97% பேர் தேர்ச்சி.!



தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை செய்தது.


முதல் மதிப்பெண்

அமிர்தா  522


இரண்டாம் மதிப்பெண்

பர்சானா பேகம் 520


மூன்றாம் மதிப்பெண்

ராகினி 515


தேர்ச்சியடைந்த மாணவ,மாணவிகளுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் மற்றும் தேர்ச்சிக்காக உழைத்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Post a Comment

Previous Post Next Post