தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம்அரசினர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்கள் 105 பேர்
தேர்ச்சி பெற்றோர் 103 பேர்.ஆண் 45 பேர், பெண் 61 பேர்.
முதல் மதிப்பெண் ஹமீதா தஸ்லீமா.ஜ - 479 மதிப்பெண்
இரண்டாம் மதிப்பெண்
வாஹினி.செ - 454 மதிப்பெண்
மூன்றாம் மதிப்பெண்
ஸ்ரீவர்தினி.ரா - 442 மதிப்பெண்.

Post a Comment