எஸ்டிபிஐ கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கல்.!

 






கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில்  சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா தமிழ் மாநில தலைமை அறிவுறுத்தலின்படி கோடைகால நீர்மோர் பந்தல் தமிழகம் எங்கும் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் SDPI கட்சி நகரம் சார்பாக அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர்  வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் எஸ்டிபிஐ  கட்சியின் நகர தலைவர்  Z. சம்சுதீன் அவர்கள் தலைமையில் நகரச் செயலாளர் A. ரஜபு முகைதீன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர்  N. முகமது புகாரி மற்றும்  S.அகமது அஸ்லாம், நகர பொருளாளர் MI.ஜமால் முகம்மது.NMS.பசீர் அகமது.நகர துணை தலைவர் AM.சம்சுதீன் மற்றும் கிளை நிர்வாகிகள்  தாஜுதீன் இத்ரீஸ்  M.அக்பர்அலி A.அகமது கிளை செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பொது மக்கள் 500 மேற்பட்டோர் நீர்மோர் வழங்கப்பட்டது.  











Post a Comment

Previous Post Next Post