மல்லிப்பட்டிணம் உமறுப்புலவர் தெருவை சேர்ந்த அப்துல் சமது அவர்களின் மனைவியும்,ஜாகீர் உசேன்,அப்துல் சுகுது,அப்துல் ஹாலித் ,அப்துல் ரகுமான் ஆகியோரின் தாயாரும்,அப்துல் ஜலீல் அவர்களின் மாமியாருமாகிய பல்கீஸ் பீவி வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்வோமாக.
.jpeg)
Post a Comment