சமுதாய நலமன்ற நிர்வாகத்திற்கு எஸ்டிபிஐ கட்சியினர் பாராட்டு.!

 


மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்றம் மக்தப் மதரசாவின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் விழா நடைபெற்ற அரங்கம் அருகில் அவசர உதவிக்கு மக்களின் நலன் கருதி தயார் நிலையில் வைக்கபட்டிருந்த்து SDPI கட்சியின் ஆம்புலன்ஸ்.

இந்நிகழ்ச்சிக்கு SDPI கட்சியின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று எண்ணிய நல மன்ற தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் இரண்டு நாள் நிகழ்ச்சியை சிறப்பாகவும்,கட்டுக்கோப்பாகவும் நடத்தி முடித்து வெற்றியாக்கிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Post a Comment

Previous Post Next Post