சமுதாய நலமன்றம் தீனியாத் மக்தப் மதராஷவின் எட்டாம் ஆண்டுவிழா இரண்டு நாளாக சிறப்பாக நடைபெற்றது.இதில் சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்த நலமன்ற நிர்வாகிகளுக்கும்,ஜமாஅத் நிர்வாகத்தினருக்கும் மல்லிப்பட்டினம் கொஸ்ஸாலி தங்கள் தர்ஹா கமிட்டியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் நூருல் அமீன்,பஷீர் அகமது,ஜூனைது ஆகியோர் தர்ஹா கமிட்டி சார்பாக கலந்துக்கொண்டனர்.





Post a Comment