மல்லிப்பட்டினம் கிளை சமூகநீதி மாணவ இயக்க நிர்வாகிகள் நியமனம்.!

 


தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிளை சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கிளை செயலாளராக  A.முஹம்மது நசீம் த/பெ அகமது கபீர் அவர்களும்,கிளை பொருளாளராக S.முஹம்மது சபாருதின் த/பெ சாகுல் ஹமீத் ஆகியோர்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post