மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இத்தேர்ச்சிக்காக கடினமாக உழைத்த பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் அனைவருக்கும் SDPI கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்


Post a Comment