மல்லிப்பட்டினத்தில் புதிய உதயம் ARS ஏஜென்ஸி.!

 


மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர்,இரண்டாம் புளிக்காடு ரோட்டில் புதியதாக ARS ஏஜென்ஸி இன்று உதயமானது.

இங்கு மணல்,ஜல்லி வகைகள்,M சாண்ட்,P சாண்ட்,கிரவல்,செங்கல்,சிமெண்ட் என அனைத்து வகையான பொருட்களும் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் தரப்படும்.மேலும் பழைய பில்டிங் நல்ல விலைக்கு வாங்க மற்றும் இடித்து சுத்தம் செய்து தரப்படும்.

மேலும் திறப்பு விழா சலுகையாக குறைந்த விலையில் செய்து தரப்படும்.


தொடர்புக்கு: 8524011095,9865793376







Post a Comment

Previous Post Next Post