மல்லிப்பட்டினம் ஜாக் பள்ளிக்கு சமுதாய நலமன்றத்தினர் இன்வெர்ட்டர்,பேட்டரி வழங்கல்.!

 


மல்லிப்பட்டினம் ஜாக் பள்ளிக்கு சமுதாய நலமன்ற அமைப்பினர் இன்வர்ட்டர் மற்றும் பேட்டரி வழங்கினர்.ஜாக் பள்ளிக்கு மின்சார இல்லாத நேரங்களில் சிரமமாக இருப்பதாக புதியதாக இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி வைத்து தருமாறு சமுதாய நலமன்றத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணமாக சமுதாய நலமன்ற தலைவர் சகாப்தீன்,நலமன்ற செயலாளர் ரகாலி ஆகியோர் மல்லிப்பட்டினம் ஜாக் செயலாளர் அசலாரிடம் பேட்டரி மற்றும் இன்வெர்ட்டரை வழங்கினர்.

Post a Comment

Previous Post Next Post