அமைச்சருடன் மல்லிப்பட்டினம் திமுக பிரமுகர்கள் சந்திப்பு.!

 


தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன் சந்தித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை வெற்றி பெற வைத்தோடு எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் காப்பு தொகையை இழக்க செய்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.இச்சந்திப்பில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் சேக் அப்துல்லா உடனிருந்தார்.



Post a Comment

Previous Post Next Post