மல்லிப்பட்டினத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்




தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில்  மக்களுடன் முதல்வர் முகாம் வருகின்ற ஆக.30 (வெள்ளிக்கிழமை) காலை 9:00 மணி முதல் 3:00 மணிவரை நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் எரிசக்தி துறை,மின்சார வாரியம்,மாற்றுதிறனாளி துறை,வருவாய் & பேரிடர் மேலாண்மை துறை,ஊரக வளர்ச்சித்துறை & ஊராட்சி நிர்வாகம், சமூக நலம் மற்றும் உரிமைத்துறை,ஆதிதிராவிடர் நலத்துறை,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,கூட்டறவுத்துறை,காவல்துறை மற்றும் வீட்டுவசதி வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.

அவர்களிடம் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நீங்கள் அளிக்கலாம்.

Post a Comment

Previous Post Next Post