SDPI கட்சியின் மல்லிப்பட்டினம் பஞ்சாயத்து கமிட்டி தலைவர் நிஜாமுதீன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கிராம பஞ்சாயத்து கமிட்டி செயலாளர் ஜவாஹிர் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டதில் மல்லிப்பட்டினம் பஞ்சாயத்து கமிட்டியின் கிளை-1 மற்றும் கிளை-2 சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்க்கும் அதற்கான நிதி திரட்டல் சம்பந்தமாக முக்கிய ஆலோசனைகள் கலந்தோசிக்கபட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக கிளை-2 தலைவர் நூருல் இஸ்லாம் நன்றியுரை கூறினார்.
Post a Comment