தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி காயிதே மில்லத் நகர், வாஹிது சாலையில் போடாமல் இருக்கும் 50 மீ சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் சம்மந்தமான கோரிக்கை அடங்கிய மனுவை மக்களுடன் முதல்வர் முகாமில் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அவர்களிடம் ஹாமீம் பைசல்,கமால் பாட்ஷா ஆகியோர் அளித்தினர்.
உடனடியாக மழை காலத்திற்கு முன்னரே செய்து தர கோரிக்கை வைத்திருந்தனர்,அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்
அந்த சாலை அமைத்திடுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருவதாக தெரிவித்தார்.
Post a Comment