புதுப்பட்டினத்தைச் சேர்ந்த மர்ஹூம் முகைதீன் பக்கீர் அவர்களின் மகனும் இஸ்ஹாக், இத்ரீஸ், சல்மான் ஆகியோரின் தகப்பனாரும், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் ஆகியோரின் மாமனாருமாகிய முகமது மர்சூக் அவர்கள் வஃபாத் ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும்...
அல்லாஹ் அவர்களின் பாவத்தை மன்னிப்பானாக 🤲🤲🤲 நல்ல மனிதர். சிரித்த முகத்துடன் பேசுவார்கள்
ReplyDeletePost a Comment