மல்லிப்பட்டினம் பினாங்கர் வீடு மர்ஹூம் K. M. M அப்துல் மஜீது அவர்களின் மகனும் A. உபைத்துல்லாஹ், A.ஜமால் முஹம்மது இவர்களின் சகோதரர் A. K கமால் பாட்சா A.சஹாபுதீன் இவர்களின் மைத்துனர் ஆகிய A.சேக் யாசர் அவர்களின் தந்தையுமாகிய A. அகமது சித்திக் அவர்களின் மாமனாரும் ஆகிய A.ஜவாஹிர் அவர்கள் வபாத்தாஹிவிட்டார்கள்...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்
Post a Comment