மல்லிப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை அறிவிப்பு.!

 


பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் (செப்டம்பர் 21,2024) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் (21.9.2024) தேதி சனிக்கிழமை பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post