மல்லிப்பட்டினத்தை சேர்ந்த பேராசிரியர் அப்துல் காதர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு..!

 


அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் காதர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அசெட் கல்லூரியின் அசெட் ஜெர்னல் ஆஃப் மேனஜ்மென்ட் சயின்ஸ் சார்பாக நடத்தப்பட்ட ஏழாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில்  அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி பிரிவு பேராசிரியராக இருக்கும் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்காதர் அவர்களுக்கு கல்வி சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கி கௌரவித்தார்.









1 Comments

Post a Comment

Previous Post Next Post