மரண அறிவிப்பு ~ மல்லிப்பட்டினம் SMR.முகமது மீராசா அவர்கள்.!

 



மரண அறிவிப்பு மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் இஸ்மாயில் கனி அவர்களின் மகனும் S.M.R. சுல்தான் அவர்களின் தம்பியும் S.M.R.ரஹ்மத்துல்லா அவர்களின் அண்ணனும் M.முகமது முகைதீன் அவர்களின் தந்தையும் A.நஸ்ருதீன் A.அப்துல் ரஹீம் A.முகமது மைதீன் A.அக்பர் அலி இவர்களின் மாமனாருமாகிய S.M.R. முகமது மீராசா அவர்கள் மரணமடைந்நு விட்டார்கள்

 அன்னாரின் மறுமைக்காக துவா செய்வோம்

Post a Comment

Previous Post Next Post