Homeஉள்ளூர் செய்திகள் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! புதியவன் Sunday, October 13, 2024 0 தஞ்சை மாவட்டம் மீனவர்கள் மழை மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக இன்றிலிருந்து (16.10.24) வரை விசைப்படகெ மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையால் அறிவுறுத்தப்படுகிறது.
Post a Comment