மல்லிப்பட்டிணம் ஷாஃபி இமாம் தெருவை சேர்ந்த மர்ஹூம் KHS.முஹம்மது யாசீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் A.ஹாஜாநஜ்முதீன், மர்ஹூம்,A.கலீல்அஹமது, ஜனாப் அப்துல் பரக்கத், இவர்களின் சகோதரியும், M.அஹமதுஜமாலியா, முஹம்மது இம்ரான், ஆகியோரின் தாயாருமாகிய M.அரபியாபேகம்,, அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்தனை செய்யவும்.
Post a Comment